வாக்குத்தத்தம்: செப்டம்பர் 8 வியாழன்

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். (1கொரி.15:57)