வாக்குத்தத்தம்: ஏப்ரல் 24 வெள்ளி

உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை. (1தீமோத்.6:7)