ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 24 வெள்ளி

“… பிணியாளிகளை .. கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்” (அப்.5:16) என்ற வாக்குப்படி அதிகநாட்களாக மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றுவரும் மக்கள், எப்பேர்ப்பட்ட வியாதியாயிருந்தாலும் அற்புத சுகத்தைத் தருகிற கர்த்தர் அவர்களை குணமாக்க மன்றாடுவோம்.