வாக்குத்தத்தம்: ஏப்ரல் 26 ஞாயிறு

கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக. (சங். 18:46)