ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 26 ஞாயிறு

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக” (லூக்.1:68) பரிசுத்தத்தில் மகத்துவமுள்ள தேவனை இந்தநாளில் உண்மையுள்ள இருதயத்தோடு ஆராதித்து, இம்மாதம் முழுவதும் அவர் நமக்குக் காட்டின பட்சத்திற்காக ஸ்தோத்திரித்து துதிப்போம்.