ஜெபக்குறிப்பு: ஜுன் 13 சனி

“.. என்னிடத்தில் உனக்கு சகாயம் உண்டு” (ஒசியா 13:9) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே Back to the Bible ஆங்கில வானொலி நிகழ்ச்சிகள் தடையின்றி ஒலிபரப்பப்படுவதற்கு சகாயஞ்செய்து நிகழ்ச்சிகளை ஆசீர்வதிக்கவும், அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களாய் மாறுவதற்கும் ஜெபம் செய்வோம்.