வாக்குத்தத்தம்: ஜுன் 13 சனி

நாம் ..  நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே …நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். (1பேது.2:24)