வாக்குத்தத்தம்: ஜுன் 28 ஞாயிறு

நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்;  .. நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள். (சங்.32:11)