ஜெபக்குறிப்பு: ஜுன் 28 ஞாயிறு
“கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும்” (சங்.132:8) என்ற இவ்வாக்குப்படி தேவனுடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தும் ஒவ்வொரு ஆராதனை ஸ்தலங்களிலும் தேவன் எழுந்தருளி வல்லமையான கிரியைகளை நடப்பிக்க வேண்டுதல் செய்வோம்.