வாக்குத்தத்தம்: ஜூலை 11 சனி

கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறது போல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. (2கொரி.1:5)