ஜெபக்குறிப்பு: ஜூலை 11 சனி

“என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால் அவரை ஸ்தோத்திரிக்கிறேன்” (1தீமோ.1:12) தேவன்தாமே ஊழியத்திற்கு ஏற்படுத்தின சத்தியவசன வானொலி செய்தியாளர்களை தொடர்ந்து வல்லமையாய் பயன்படுத்திட ஜெபிப்போம்.