வாக்குத்தத்தம்: ஜூலை 13 திங்கள்

நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். (1பேது.2:20)