ஜெபக்குறிப்பு: ஜூலை 13 திங்கள்
“.. காரியசித்தியோ கர்த்தரால் வரும்” (நீதி.16:33) இவ்வாக்குப்படியே படிப்பிற்காக ஜெபிக்கக்கேட்ட 9 நபர்களுக்கு தேவன்தாமே விசேஷித்த ஞானத்தை அருளி, அவர்கள் படிப்பில் சிறந்தவர்களாகவும், காரியசித்தியுள்ளவர்களாகவும் மாற்ற வேண்டுதல் செய்வோம்.