ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 17 சனி
இன்று மாலை வேலூரில் CSI Bethel ஆலயத்திலுள்ள Jubilee Hall இல் நடைபெறவுள்ள சத்தியவசன கூட்டங்கள் தேவனுடைய அநாதி தீர்மானத்தின்படியே ஆசீர்வாதமாய் நடைபெறத்தக்கதாகவும், சகோதரி சாந்திபொன்னு அவர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.