வாக்குத்தத்தம்: ஆகஸ்டு 7 வெள்ளி

…என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால் சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள். (யாத்.19:5)