ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 7 வெள்ளி

பலவிதமான இக்கட்டான சூழ்நிலைகளினாலே கடன் பாரத்துக்குள்ளான 6 நபர்களுக்கு கர்த்தர் உதவி செய்து அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கு கிருபை செய்யவும், ‘நீயோ கடன் வாங்காதிருப்பாய்’ (உபா.28:12) என்ற வேதவாக்கின்படி அவர்கள் வாழ்வதற்கு கர்த்தர் உதவி செய்யவும் ஜெபிப்போம்.