வாக்குத்தத்தம்: ஆகஸ்டு 21 வெள்ளி

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம். (நீதி.25:11)