ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 21 வெள்ளி
சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங் இவர்களுடைய பிரயாசங்களை பரலோகத்தின் தேவன் நன்மையும் செம்மையுமாக வாய்க்கப்பண்ணி, ஊழியத்தின் முன்னேற்றப் பணிகளிலும் அவர்களை வல்லமையாய் பயன்படுத்த வேண்டுதல் செய்வோம்.