ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 24 சனி
மதுவிற்கும் போதைப்பொருட்களுக்கும் அடிமையாகி விடுபட முடியாதிருக்கிற கிறிஸ்தவர்களுக்காகவும், செல்போன் மற்றும் இண்டர்நெட் இவைகளில் உள்ள பொல்லாத காரியங்களில் அடிமைப்பட்டுள்ள கிறிஸ்தவ குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் இரட்சிக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.