வாக்குத்தத்தம்: செப்டம்பர் 14 திங்கள்

கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக. (2தெச.3:5)