வாக்குத்தத்தம்: செப்டம்பர் 24 வியாழன்

…கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். (உபா.15:10)