ஜெபக்குறிப்பு: அக்டோபர் 2 வெள்ளி

 “.. இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிற” (1நாளா. 29:17) தேவன்தாமே ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்காக ஜெபிக்கக்கேட்ட 13 நபர்களுடைய இருதய சுத்திகரிப்புக்காகவும், தேவனை அறிகிற அறிவில் வளர்ந்து  பெருகவும் ஜெபிப்போம்.