வாக்குத்தத்தம்: அக்டோபர் 2 வெள்ளி

மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். (ரோம.8:6)