வாக்குத்தத்தம்: டிசம்பர் 26 சனி

இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். (லூக்.2:10)