ஜெபக்குறிப்பு: டிசம்பர் 26 சனி

சத்தியவசன வெப்சைட், வெப்டிவி, SMS போன்ற ஊடகங்கள் வாயிலாக செய்யப்படும் அனைத்து ஊழியங்களின் பயனாக இருபுறமும் கருக்குள்ள தேவனுடைய வார்த்தை அந்த மக்களோடு இடைபடுவதற்கும், பரிசுத்தமாகுதலைத் தேவ பயத்தோடே பூரணப்படுத்திக் கொள்வதற்கும் ஏதுக்களாய் இருக்க மன்றாடுவோம்.