ஜெபக்குறிப்பு: டிசம்பர் 10 வியாழன்
திங்கள், செவ்வாய் ஆகிய இருநாட்கள் ஒலிபரப்பாகிவரும் சத்தியவசன வானொலி நிகழ்ச்சியின் வேதபாடங்கள் நேயர்கள் அனைவருடைய ஆவிக்குரிய வாழ்விற்கு மிகுந்த பிரயோஜனமுள்ளதாக இருக்கவும், இந்நிகழ்ச்சிகளின் ஒலிபரப்புத் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.