வாக்குத்தத்தம்: டிசம்பர் 10 வியாழன்

ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். (சங்.50:15)