வாக்குத்தத்தம்: ஜனவரி 12 செவ்வாய்

பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள்… கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். (யோவேல் 1:14)