ஜெபக்குறிப்பு: ஜனவரி 12 செவ்வாய்

“உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும்” (சங்.119:66) என்ற ஜெபத்தைப்போல, படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், மற்றும் அனைத்து வாலிபர்களும் கர்த்தரை அறிகிற அறிவினால் நிரப்ப்பப்படவும், எந்தவொரு காரியத்திலும் நிதானித்து செயல்படுகிறவர்களாக காணப்படவும் ஜெபிப்போம்.