வாக்குத்தத்தம்: ஏப்ரல் 1 வெள்ளி

ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். (சங்.36:9)