ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 1 வெள்ளி
“.. உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள்; அப்பொழுது நிலைப்படுவீர்கள்” (2நாளா.20:20) என்ற வாக்குப்படி கர்த்தரை மாத்திரம் நம்பி, இம்மாதத்தையும் தேவ கிருபையால் கடந்து செல்ல பரிசுத்த ஆவியானவர்தாமே நமக்கு பெலன்தர வேண்டுதல் செய்வோம்.