ஜெபக்குறிப்பு: ஜுன் 1 புதன்

கர்த்தருடைய வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை (1இரா.17:16) இவ்வாக்குப்படியே தேவன்தாமே இம்மாதத்தை நமக்கு ஆசீர்வதித்துத் தரும்படியாக ஜெபிப்போம்.