வாக்குத்தத்தம்: நவம்பர் 13 ஞாயிறு

கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம். (ஏசா. 60:20)