ஜெபக்குறிப்பு: நவம்பர் 13 ஞாயிறு
“சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்” (மத்.19:14) இந்த நாளிலும் சிறுவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்கள், சிறுவர்களுக்காக பிரத்தியேகமாக நடத்தப்படும் ஆராதனை இவற்றின் மூலமாக சிறுபிள்ளைகள் கிறிஸ்துவின் சாட்சிகளாக என்றென்றும் காணப்படுவதற்கு பாரத்துடன் ஜெபிப்போம்.