வாக்குத்தத்தம்: அக்டோபர் 15 சனி

… உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும், உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக. (கொலோ.4:6)