ஜெபக்குறிப்பு: அக்டோபர் 15 சனி

“.. ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன்” (ஏசா.60:10) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே கடன்பாரத்தோடு உள்ள 6 நபர்கள் தங்கள் கடன்களைக் கொடுத்துத் தீர்ப்பதற்கு இரங்கி உதவிசெய்திடவும், அவர்களது பொருளாதார நிலையில் நல்ல உயர்வுகளைத் தந்தருளவும் ஜெபிப்போம்.