வாக்குத்தத்தம்: அக்டோபர் 22 சனி

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். (லூக்.19:10)