ஜெபக்குறிப்பு: அக்டோபர் 22 சனி
சத்தியவசன இலக்கியப்பணியில் சிறந்த மொழியாக்கங்களை செய்துதரும் சகோதர, சகோதரிகளின் நல்ல சுகத்திற்காகவும் அவர்களது குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், புதிய புத்தக வெளியீடுகளின் தேவைகளுக்காகவும் கருத்தாய் ஜெபிப்போம்.