வாக்குத்தத்தம்: அக்டோபர் 16 ஞாயிறு

நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்; என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். (ஆபகூக்.3:18)