ஜெபக்குறிப்பு: நவம்பர் 23 புதன்

“… எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்” (2நாளா.14:11) என்ற விண்ணப்பத்தின்படியே வேதாகமத்திற்கு திரும்புக மராத்தி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, மராத்தி மக்களுக்கு இவ்வூழியம் அதிக பயனளிக்கத்தக்கதாக தேவன்தாமே துணைசெய்திட, தேவைகள் சந்திக்கப்பட ஜெபம் செய்வோம்.