ஜெபக்குறிப்பு: ஜனவரி 11 புதன்
“என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்” (யாத்.20:24) என்று வாக்குப்பண்ணின தேவன் இந்த நாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தையும், பங்குபெறும் பங்காளர்கள் யாவரையும் ஆசீர்வதித்திட ஜெபிப்போம்.