வாக்குத்தத்தம்: ஜனவரி 11 புதன்

… இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். (சங்.1:2)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 27,28 மத்தேயு.9:18-38