ஜெபக்குறிப்பு: ஜனவரி 19 வியாழன்
“இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்” (வெளி. 3:8) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங், சகோ.சைலஸ் இவர்கள் நல்ல தேக ஆரோக்கியத்தோடு கர்த்தருடைய ஊழியத்தை செய்ய கிருபை செய்து, இவர்களது குடும்பத்தை கர்த்தர் ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.