வாக்குத்தத்தம்: ஜனவரி 19 வியாழன்

தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். (புலம்.3:25)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 45,46 மத்தேயு.13:44-58