வாக்குத்தத்தம்: பிப்ரவரி 22 புதன்

அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார் … அவருடைய கை ஆற்றுகிறது. (யோபு.5:18)
வேதவாசிப்பு: எண்ணா.1,2  மாற்கு 4:21-41