ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 22 புதன்

“.. உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்” (சங்.17:7) என்ற வாக்குப்படியே இலங்கை சத்தியவசன ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, அங்கிருந்து செய்யப்படும் ஒவ்வொரு மொழிகளின் ஊழியங்களின் பலனாக பல ஆயிரமான மக்கள் கர்த்தருக்குள் வழிநடத்தப்பட கருத்தாய் ஜெபிப்போம்.