வாக்குத்தத்தம்: பிப்ரவரி 12 ஞாயிறு

கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்.(சங்.98:1)
வேதவாசிப்பு:  லேவி.8,9 மத்தேயு 27:1-26