ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 12 ஞாயிறு
“இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக” (சங்.72:18) இந்த ஆராதனை நாளில் கர்த்தருடைய பரிசுத்த நாமம் உயர்த்தப்படவும், கர்த்தருக்கேற்ற பரிசுத்தம் நம்மில் விளங்குவதற்கும் தேவ சமுகத்தில் நம்மை தாழ்த்தி விண்ணப்பம் செய்வோம்.