வாக்குத்தத்தம்: பிப்ரவரி 19 ஞாயிறு

கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள். .. அவரை கனம்பண்ணுங்கள்.  (சங்.22:23)
வேதவாசிப்பு: லேவி.22,23 மாற்கு 2:14-28