வாக்குத்தத்தம்: பிப்ரவரி 26 ஞாயிறு

உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். (சங்.134:2)
வேதவாசிப்பு: எண்ணா.8,9 மாற்கு 6:14-31